போக்குவரத்து தொழிலாளர்கள் வலுக்கட்டாய கைது ஊதிய நிலுவை, ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக சென்னையில் காத்திருப்புப் போராட்டம் நடத்த முயன்ற அரசுப் போக்குவரத்து ஊழியர்களை காவல்துறை அராஜகமான முறையில் கைது செய்தது. (செய்தி : 3)