சென்னை, மார்ச் 22- சட்டப்பேரவையில் செவ்வாய்க் ்கிழமை நடந்த கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் எழுப்பிய கேள்வி க்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,”விவசாய பம்பு செட்டு களுக்கு இருபத்தி நான்கு மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்குவதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் அறி விப்பு மட்டுமே வெளியானது அதற்கான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட வில்லை. நிதியும் ஒதுக்கப்படவில்லை என்றார். தற்போது நிதி ஒதுக்கீடு செய்து அமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிவுற்றதும் கைகளுக்கு இருபத்தி நான்கு மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.