tamilnadu

img

சமூக அமைப்பை மாற்ற விரும்பும் அனைவரும் இதனைத் தங்கள் கடமையாகக் கொள்ள வேண்டும்

ஒரு புரட்சிகர மாற்றம் அத்தியாவசியம். சோசலிசத்தின் அடிப்படையில் சமூக அமைப்பை மாற்ற விரும்பும் அனைவரும் இதனைத் தங்கள் கடமையாகக் கொள்ள வேண்டும்.... புரட்சி என்பதன் பொருள், தொழிலாளர் வர்க்கத்தின் இறையாண்மை அங்கீகரிக்கப்படுவதன் அடிப்படையில் ஓர் உன்னதமான சமூக அமைப்பு இறுதியாக நிறுவப்படுவதேயாகும்.

- ஹர்கிஷன் சிங் சுர்ஜித் -