tamilnadu

img

நாடு மற்றும் உலகத்தின் பொருளாதார, அரசியல் நிலைமை எப்பொழுதுமே மாறிக் கொண்டிருக்கும் நிலை

நாடு மற்றும் உலகத்தின் பொருளாதார, அரசியல் நிலைமை எப்பொழுதுமே மாறிக் கொண்டிருக்கும் நிலையில் இருப்பதால் கட்சி சமாளிக்க வேண்டிய பிரச்சனைகளும் எப்பொழுதுமே மாறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலைமைகளை தொடர்ந்து கவனித்து, மார்க்சிச லெனினிசத்தின் புடம் போட்டு எடுக்கப்பட்ட உலகக் கோட்பாடுகளுக்கேற்ப சரியான வழியை உருவாக்க வேண்டியதில் தான் கட்சித் தலைமையின் திறமையே அடங்கியுள்ளது.

-  இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் -