மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில புதிய செயலாளர் எம்.வி.கோவிந்தன் மாஸ்டரை, திருவனந்தபுரம் ஏ.கே.ஜி சென்டரில் செவ்வாயன்று நேரில் சந்தித்து, தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் தீக்கதிர் திருவனந்தபுரம் செய்தியாளர் கே.ஜெயக்குமார்.