பொதுத்தேர்வு அட்டவணை நவம்பர் 4இல் வெளியாகிறது!
சென்னை, அக்.24- 2026 மார்ச், ஏப்ரல் மாதங் களில் நடைபெறவுள்ள பத்தாம் மற்றும் பன்னி ரண்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்ட வணை, நவம்பர் 4-ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரி வித்துள்ளது.