ஆசிரியர்கள் மறியல்
தேர்தல் கால வாக்குறுதியில் கூறியபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து டிட்டோ ஜாக் சார்பில் மாவட்டச் செயலாளர் செ. சரவணன் தலைமையில் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் மறியல் போராட்டம் நடைபெற்றது.