tamilnadu

img

மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு

மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகள் வெள்ளியன்று (ஜூன் 30) ஊர்வலமாக சென்றனர். முன்னதாக  உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.