நாகர்கோவில் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்
நாகர்கோவில், ஆக.19- திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங் கண்ணிக்கு இம்மாதம் 27 மற்றும் செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் நாகர்கோவில் வழியாக இயக்கப்படுகிறது. இதே போல் வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்த புரத்திற்கு இம்மாதம் 28, செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் நாகர்கோவில் வழியாக இயக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளி யிட்டுள்ளது.
தீக்கதிரில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள்