பொள்ளாச்சி, டிச.4- கவிஞரும் திரைப்பட பாட லாசிரியருமான யுகபாரதிக்கு சிற்பி அறக்கட்டளை வழங்கும் ‘சிற்பி இலக்கிய விருது’ அறி விக்கப்பட்டுள்ளது. சிற்பி அறக் கட்டளையின் வெள்ளி விழா ஆண்டில் இந்த விருதினை யுகபாரதி பெறுகிறார். கவிஞர் சிற்பியின் 85-ஆம் ஆண்டு நிறைவு விழா டிசம்பர் 30 அன்று பொள் ளாச்சியில் நடைபெறுகிறது. இந்த விழாவில் கவிஞர் யுகபாரதி க்கு சிற்பி இயக்கிய விருது வழங் கப்படுகிறது.