சென்னை,மார்ச் 24- தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியாழனன்று(மார்ச் 24) நேரம் இல்லா நேரத்தில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ‘‘தமிழகத்தில் நகை கடன் தள்ளுபடிக்காக ஒரே நாளில் மட்டும் 1000 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5 லட்சத்து 48 ஆயிரம் தகுதியான நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்து ரசீது மற்றும் சான்று வழங்கப்பட்டுள்ளது” என்றார்.