tamilnadu

img

சிபிஎம் பட்டுக்கோட்டை அலுவலக கட்டுமானத்திற்கு ரூ.1 லட்சம் நிதி

சிபிஎம் பட்டுக்கோட்டை அலுவலக  கட்டுமானத்திற்கு ரூ.1 லட்சம் நிதி

தஞ்சாவூர், ஆக. 21-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஒன்றியக்குழு அலுவலக கட்டடம் கட்டப்பட்டு, முழுமையடையாத நிலையில் உள்ளது.  இந்நிலையில், கட்டட நிதியாக ரூ.1 லட்சத்தை, அபுதாபி தொழிலதிபர் வெற்றிச்செல்வன், ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமியிடம் வழங்கினார். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் மெரினா பூ. ஆறுமுகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.