tamilnadu

img

ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிச கொள்கைகளுக்கு எதிராக செயல்படும்  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

ஜனநாயகம், மதச்சார்பின்மை, சோசலிச கொள்கைகளுக்கு எதிராக செயல்படும்  தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்தும், ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் சென்னை உயர்நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.