tamilnadu

img

சிறந்த காவல் நிலையத்திற்கான  முதலமைச்சர் விருது பெற்ற

சிறந்த காவல் நிலையத்திற்கான  முதலமைச்சர் விருது பெற்ற

ஜெயங்கொண்டம் காவல் நிலையம் அரியலூர்

, செப்.10 - 2023 ஆம் ஆண்டு சிறந்த காவல் நிலையத்திற் கான தமிழ்நாடு முதலமைச் சரின் விருதை ஜெயங் கொண்டம் காவல் நிலை யம் பெற்றுள்ளது. தமிழக காவல்துறை யில் அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் காவல்  நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது.  அதற்கான முதலமைச்சர் விருதினை தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் வெங்கட்ராமன், ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் பாலாஜியிடம் வழங்கினார். இதனை யடுத்து செவ்வாயன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி, ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் பாலாஜியை நேரில் அழைத்து வாழ்த்து கூறி னார்.