திருப்பத்தூர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக கட்டுமானப்பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மக்களவை உறுப்பினர் கதிர், சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜூ, நல்லதம்பி, வில்வநாதன் உள்ளிட்டோர் உள்ளனர்.