மாநில மாநாட்டில் சிபிஎம் மாநிலக்குழு கூட்டம் நமது நிருபர் ஏப்ரல் 2, 2022 4/2/2022 9:54:15 PM மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டின் மூன்றாவது நாளான வெள்ளியன்று தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மாநிலக்குழு கூட்டம் உ.வாசுகி தலைமையில் நடந்தது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பங்கேற்றார்.