tamilnadu

img

மகாகவி பாரதியார் நினைவுநாள்...

மகாகவி பாரதியாரின் நினைவுநாளையொட்டி சென்னை கடற்கரை காமராசர் சாலையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த புகைபடத்திற்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன்,                                  பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.