tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு அலுவலகத்தில் இயங்கி வரும் சிங்காரவேலர் நூலகத்திற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மதுரை மாவட்டம் சார்பில்  ரூ. 9 ஆயிரம் மதிப்புள்ள புத்தகம் மற்றும்  உபகரணங்களை அமைப்பின் நிர்வாகிகள் பாண்டியராஜன், நாராயணன் ஆகியோர் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன் ஆகியோரிடம் வெள்ளியன்று வழங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜா.நரசிம்மன், கே. வசந்தன்,  அ. கோவிந்தராஜன், டி செல்வா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.