tamilnadu

img

மதுரை பன் புரோட்டா உணவகம் திறப்பு....

மதுரை:
மதுரையில்  மீனாட்சி சைவம்  அசைவம் குழுமம் சார்பில் மதுரைபன் புரோட்டா கடை திறப்பு விழாவியாழனன்று மதுரை தெப்பக் குளம் பகுதியில் திறக்கப்பட்டது. கடையை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் என். நன்மாறன் திறந்துவைத்தார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மதுரை மாநகர்  மாவட்டச்செயலாளர் இரா.விஜயராஜன், முனிச்சாலை பகுதிக்குழுச் செயலாளர்  ஜெ.லெனின், தெற்குவாசல் பகுதிகுழு  செயலாளர் யு.எஸ்.அபுதாஹிர், ஆர்.பாண்டி,  வாலிபர்  சங்கமுனிச்சாலை பகுதி செயலாளர்கே.கண்ணன், செல்வராஜ்,  தெற்குவாசல் பகுதிகுழுத் தலைவர் போனி பேஸ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.வாடிக்கையாளர்களையும், திறப்பு விழாவிற்கு வந்திருந்தவர் களையும் கடையின் உரிமையாளர் கள் பிரபு, ரெங்கநாதன் வரவேற்றனர்.

;