tamilnadu

img

ஜாக்டோ - ஜியோ பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ - ஜியோ பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்த அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் த.ஸ்ரீதர், வெ.சரவணன், சி.முத்துசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிதிக் காப்பாளர் மு.காந்தி நன்றி கூறினார். பின்னர் மாவட்ட ஆட்சியர் ஆகாஷிடம் கோரிக்கை மனுவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அளித்தனர்.