அமெரிக்கா-இஸ்ரேலின் யுத்தவெறிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெ.சண்முகம்(சிபிஎம்), மு.வீரபாண்டியன்(சிபிஐ), தொல்.திருமாவளவன் எம்.பி.,(விசிக) கிருஷ்ணவேணி(சிபிஐ எம்எல்-லிபரேசன்) ஆகிய தலைவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
