அரசுத் துறை வங்கியான இந்திய தொழில் வளர்ச்சி வங்கியில் (IDBI) இளநிலை உதவி மேலாளர் பதவிகளுக்கான 500 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பணியின் பெயர் : இளநிலை உதவி மேலாளர் (Junior Assistant Manager) பணியிடம் : நாடு முழுவதும் காலிப்பணியிடங்கள் : 500 கல்வி தகுதி : அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் வயது வரம்பு : 20 வயது முதல் 25 வயது வரை (தளர்வு : ஓபிசி - 3, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு - 10 வருடங்கள்) சம்பளம் : ரூ.6.14 லட்சம் ரூ. 6.50 லட்சம் வரை (வருடத்திற்கு) தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பக்கட்டணம் : எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு - ரூ.200/-, மற்றவர்களுக்கு ரூ.1000/- விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.02.2024 கூடுதல் விபரங்களுக்கு : https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisement-PGDBF-2024-25.PDF என்ற லிங்கை கிளிக் செய்து காணவும்...