பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (எல்ஐசி - LIC) காலியாக உள்ள Marketing Executive and Contractor பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மொத்த காலியிடங்கள் : 200
Marketing Executive - 100
Contractor - 100
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 02/01/2022
கல்வித்தகுதி :
Marketing Executive - 10ம் வகுப்பு தேர்ச்சி
Contractor - பட்டப்படிப்பு.
சம்பளம் : சம்பளம் ரூ.7000 – ரூ.25000/-
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 02/01/2022 (விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.ஆனால் ஆரம்ப தேதி வெளியானதில் இருந்து விரைவில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்)
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண லிங்க் :
https://www.ncs.gov.in/job-seeker/Pages/ViewJobDetails.aspx?A=w1BcJXzB%2BW4%3D&U=&JSID=YYDvTJ4Kk2E%3D&RowId=YYDvTJ4Kk2E%3D&OJ=7k4L7QQ5IOM%3D
https://www.ncs.gov.in/job-seeker/Pages/ViewJobDetails.aspx?A=w1BcJXzB%2BW4%3D&U=&JSID=08rtOE23I00%3D&RowId=08rtOE23I00%3D&OJ=7k4L7QQ5IOM%3D