tamilnadu

22-ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி யில் பளுதூக்குதல் 55 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட இந்திய வீரர் சங்கெத் மகாதேவ் சர்கர்

22-ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி யில் பளுதூக்குதல் 55 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட இந்திய வீரர் சங்கெத் மகாதேவ் சர்கர், மொத்தம் 248 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். வெள்ளிப் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீரர் சங்கெத் சர்கருக்கு ரூ.30 லட்சமும், அவரது பயிற்சியாளருக்கு ரூ. 7  லட்சமும் பரிசு வழங்கப் படும் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஞாயிறன்று அறிவித்துள்ளார்.