மாதர் சங்கத்தின் 16 ஆவது மாநில மாநாட்டின் துவக்க நிகழ்ச்சி நமது நிருபர் செப்டம்பர் 29, 2022 9/29/2022 9:31:52 PM மாதர் சங்கத்தின் 16 ஆவது மாநில மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியாக நடைபெற்ற ஊர்வலத்தில் காய்கறி, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் காய்கறிகளை மாலையாக கோர்த்து அணிவகுத்து வந்தனர்.