tamilnadu

img

தளிர்களின் கைவண்ணம்

1 ) ஜே.கிருதிஸ் நான்காம் வகுப்பு லக்சுமி நர்சரி மற்றும் பிரைமரி ஸ்கூல் மதுரை

2 ) சி.வர்ஷ்னா ஸ்ரீ மூன்றாம் வகுப்பு ஊ.ஒ.தொடக்கப் பள்ளி கல்லாங்காட்டுப் புதூர் காங்கேயம் ஒன்றியம் திருப்பூர் மாவட்டம்

3 ) கோ.விஸ்வா ஏழாம் வகுப்பு பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி மதுரை

4 )  ந.தீபேந்திரா மூன்றாம் வகுப்பு, ஏ பிரிவு, இந்தியன் மெட்ரிகுலேசன் பள்ளி, ஈஸ்வரி நகர், தஞ்சாவூர்-613 004.

 

குழந்தைகள் பூங்காவுக்கு வரும் செல்லங்களே!

குழந்தைகள் பூங்காவுக்கு வரும் செல்லங்களே! நீங்கள் உங்கள் கதை, பாடல், ஓவியம் என அனுப்புகிற போது உங்களுடைய புகைப் படத்தையும் இணைத்து அனுப்புங்கள். உங்களின் பெயர், வகுப்பு, பள்ளி, ஊர் ஆகியவற்றைக் குறிப்பிடுங்கள். ஓகேயா?