புதன்கிழமை முதல் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி நமது நிருபர் டிசம்பர் 22, 2021 12/22/2021 9:59:17 PM நெல்லை மாவட்டம் பாபநாசம், அகஸ்த்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் 2 ஆண்டுகளுக்கு பின்பு புதன்கிழமை முதல் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இது சுற்றுலாப் பயணிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.