முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடற்கரையில் உள்ள கலைஞர், அண்ணா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை நமது நிருபர் மே 7, 2023 5/7/2023 11:08:40 PM திமுக ஆட்சி பொறுப்பேற்று ஈராண்டு நிறைவடைந்ததையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடற்கரையில் உள்ள கலைஞர், அண்ணா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.