சென்னை, ஜன. 2 - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமலதா அவரது கணவர் விஜயகுமார் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்