முப்படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவர் மனைவி உட்பட 14 பேர் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்கு உள்ளான செய்தி அதிர்ச்சி தருகிறது. விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும் தெரிவிக்கிறேன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.