tamilnadu

img

தோழர் கோபாலகிருஷ்ணன் நாயர் மறைவு

தோழர்  கோபாலகிருஷ்ணன் நாயர் மறைவு

திருவனந்தபுரம்,  செப்.17- கேரள முதல்வரின் கூடுதல் தனிச்செயலாளர் பாலாஜி அவர்களின் தந்தை என்.கோபால கிருஷ்ணன் நாயர் கால மானார். அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவனந்தபுரம் நெல்லி விளா கிளைச்செயலாள ராக நீண்டகாலம் பணி யாற்றிய ஓர் அர்ப்பணிப்பு மிக்க கம்யூனிஸ்ட் ஆவார். அவரது மறை வுக்கு முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட தலை வர்கள் இரங்கல் தெரி வித்துள்ளனர். கோபால கிருஷ்ணன் நாயர் இறுதிநிகழ்ச்சி செப்டம்பர் 18 (இன்று) காலை 9 மணியளவில் நெல்லிவிளாவில் உள்ள  பாலானபுரத்தில் அவரது  இல்லத்தில் நடைபெறு கிறது.