tamilnadu

img

சிஐடியு நடைபயணம்: எழுச்சிக் காட்சிகள்

திருச்சி நோக்கி  ஏழு முனைகளிலிருந்து தொழிலாளர் உரிமை குரலை எழுப்பி சிஐடியு மேற்கொண்டுள்ள நடைபயணத்தின்  இரண்டாம் நாளில்  செல்லும் இடமெல்லாம்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.