tamilnadu

img

சிஐடியு மாநாடு : தலைவர்களும் பிரதிநிதிகளும்

பெங்களூரில் நடைபெற்று வரும் சிஐடியு 17வது அகில இந்திய மாநாட்டில் பொதுச் செயலாளர் தபன்சென் உரையாற்றினார். மேடையில், உலகத் தொழிற்சங்க சம்மேளன பொதுச் செயலாளர் பாம்பிஸ் கிரித்சிஸ், சிஐடியு அகில இந்தியத் தலைவர் டாக்டர் கே.ஹேமலதா, துணைத் தலைவர்கள் ஏ.கே.பத்மநாபன், அ.சவுந்தரராசன் உள்ளிட்ட நிர்வாகிகள், அனைத்து மத்திய தொழிற்சங்கத் தலைவர்கள் உள்ளனர்.