tamilnadu

img

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் நடைபெற்றுவரும் சென்னை விழா

சென்னை தீவுத்திடலில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் நடைபெற்றுவரும் சென்னை விழா - சர்வதேச கைத்தறி, கைவினை பொருட்கள் மற்றும் உணவுத் திருவிழாவில் நாள் தோறும் நடைபெறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கலைஞர்களின்  நிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகிறார்கள்.