tamilnadu

மழை பெய்ய வாய்ப்பு

சென்னை, பிப்.16- பிப்ரவரி 18 ஆம் தேதி முதல் காவிரி டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கீழ்த்திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக புதனன்று மேற்குத் தொட ர்ச்சி மலையோர மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் மித மான மழையும், வியாழ னன்று தென் தமிழகக் கட லோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை யும் பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. பிப்ரவரி 19, 20 ஆகிய நாட்களில் தென் மாவட்டங்கள், டெல்டா மாவ ட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.