கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நமது நிருபர் செப்டம்பர் 8, 2025 9/8/2025 10:30:51 PM கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 5 நபர்களுக்கு ரூ.5.71 லட்சம் மதிப்பீட்டிலான செயற்கை கால்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் வழங்கினார்.