tamilnadu

img

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்...

வழக்கறிஞர் சேம்பரை மருத்துவப் பாதுகாப்புடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கச் செய்து உடனடியாக திறக்க வேண்டுமென வலியுறுத்தி மாவட்ட நீதிமன்றம் முன்பு மதுரை மாவட்ட அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் புதனன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

;