tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலந்தூர் பகுதிக்குழு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலந்தூர் பகுதிக்குழு முன்னாள் உறுப்பினர் தோழர் எம்.கலைச்செல்வி உடல் வெள்ளியன்று (ஆக.29) மூவரசம்பட்டு இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன், ஜி.செல்வா, மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, மாதர் சங்க மாநிலப் பொருளாளர் ஜி.பிரமிளா, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், ச.லெனின், எம்.தாமோதரன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அரிகிருஷ்ணன், ஆலந்தூர் பகுதிச் செயலாளர் கே.வி.சிவக்குமார், சிஐடியு நிர்வாகிகள் ஏ.முருகானந்தம், ஜி.செந்தில்குமார், ஏ.நடராஜ், பா.பாலகிருஷ்ணன், மாதர் சங்க நிர்வாகிகள் எஸ்.சரவணசெல்வி, ம.சித்ரகலா, ஹேமாவதி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் கே.மணிகண்டன், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் சுரேஷ் ஆண்டனி, மூவரசம்பட்டு ஊராட்சித் தலைவர் ஜி.கே.ரவி உள்ளிட்டு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.