tamilnadu

img

மாதர் சங்க ஸ்தாபன தலைவர்களில் ஒருவரான ஷாஜாதி நினைவு கொடி

மாதர் சங்கத்தின் மாநில மாநாட்டையொட்டி, நெல்லிக்குப்பத்தில் மாதர் சங்க ஸ்தாபன தலைவர்களில் ஒருவரான ஷாஜாதி நினைவு கொடி பயண துவக்க நிகழ்ச்சியையொட்டி அவருடைய நினைவிடத்தில் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, மாநிலத் தலைவர் எஸ் வாலண்டினா  மற்றும் ஏராளமானோர்  மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.