1. தென்சென்னை மாவட்டக்குழு 465951
2. செங்கல்பட்டு மாவட்டக்குழு 59500
3. திருவள்ளூர் மாவட்டக்குழு 36648
4. காஞ்சிபுரம் மாவட்டக்குழு 51280
5. நாகப்பட்டினம் மாவட்டக்குழு 60000
6. வேலூர்-திருப்பத்தூர் மாவட்டக்குழு 26210
7. திருவண்ணாமலை மாவட்டக்குழு 15000
8. கடலூர் மாவட்டக்குழு 129669
9. மயிலாடுதுறை மாவட்டக்குழு 90000
10. புதுக்கோட்டை மாவட்டக்குழு 65000
11. கரூர் மாவட்டக்குழு 50000
12. திருப்பூர் மாவட்டக்குழு 200000
13. திருச்சி புறநகர் மாவட்டக்குழு 5000
14. பெரம்பலூர் மாவட்டக்குழு 10000
15. ஈரோடு மாவட்டக்குழு 100000
16. மதுரை மாநகர் மாவட்டக்குழு 235490
17. திண்டுக்கல் மாவட்டக்குழு 28166
18. தேனி மாவட்டக்குழு 71800
19. தூத்துக்குடி மாவட்டக்குழு 24738
20. விசேச கிளை 1 10000
21. சமூக வலைதள குழு கிளை 1500
22. மாநில மைய அலுவலக கிளை 700
23. டி.கே.ரங்கராஜன் 1000
24. வி.பி.ஆத்ரேயாமாநிலக்குழு உறுப்பினர் சந்திரா 100000
25. ப.சுந்தரராசன் மாநிலக்குழு உறுப்பினர் 500
26. எஸ்.நம்புராஜன்மாநிலக்குழு உறுப்பினர் 1000
27. மாணிக்கம் ஆடிய ராஜன், மதுரை 20000
28. எஸ்.பாலசுப்பிரமணியம், ஆவடி 3000
29. சி.எஸ்.சியாமளா, பெரம்பூர் 5000
30. மோகன் சுப்புராயன் 1000
31. சுரேஷ் குமார், பூதிப்புரம், தேனி 1000
1869152
ஏற்கெனவே அனுப்பிய முதல் பட்டியலில் ரூபாய் 4,79,579 மற்றும் இரண்டாவது பட்டியலில் ரூபாய் 18,69,152 சேர்த்து மொத்தம் ரூபாய் 23,48,731 மாநில மையத்திற்கு வந்துள்ளது. இன்னும் வயநாடு நிதி அனுப்ப வேண்டியிருந்தால் அதை 26.8.2024 ஆம் தேதிக்குள் மாநில மையத்திற்கு அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்கிறோம். - கே.பாலகிருஷ்ணன் மாநில செயலாளர், சிபிஐ(எம்)