மும்பை, மே 26- “வெளி மாநிலங்களில் வேலைசெய்ய எங்கள் மாநில தொழிலாளர்கள் தேவை என்றால், எங்களி டம் (உ.பி. அரசிடம்) முன் கூட்டியே அனுமதி பெற வேண்டும்’’ என்று உத்த ரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் கூறியிருந் தார். இந்நிலையில், “மகா ராஷ்டிரா மாநிலத்தில் வேறு மாநிலத் தொழிலா ளர்கள் நுழைய வேண்டும் என்றால் எனது கட்சியிடம் அனுமதி பெற வேண் டும்’’ என்று மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலை வர் ராஜ் தாக்கரே தெரி வித்துள்ளார். மகாராஷ் டிர மாநில அரசு மற்றும் காவல்துறையின் அனு மதியைப் பெற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட் டுள்ளார்.