“விவசாயிகளுக்கு வழங்கவும், கொரோனா பிரச்சனைக்கு தீர்வு காணவும் ‘பணம் இல்லை’ என்று எடியூரப்பா சொல் கிறார். ரூ. 90 ஆயிரம் கோடி கடன் பெற திட்டமிட்டு உள்ளதாகவும் கூறுகிறார். அப்படியென்றால் கர்நாடக அரசின்கஜானாவில் இருந்த பணம் எங்கே போனது, என்று அவர் சொல்ல வேண்டும்” என்று சித்தராமையா கூறியுள்ளார்.