ரூ.1.83 லட்சம் கோடி,ஜிஎஸ்டி பற்றாக்குறையை ஈடு செய்ய மாநிலங்கள் கடன் பெற்றுக் கொள்ளும் திட்டத்தை மத்தியஅரசு முன்மொழிந்துள் ளது. இந்நிலையில், “மாநிலங்கள் பெறும் கடன்‘நியாயமான’ அளவில் இருக்க வேண்டும்”என்று மத்திய நிதித்துறை செயலா் அஜய்பூஷண் பாண்டே கூறியுள்ளார்.