tamilnadu

img

குணமடைவோர் விகிதம் 58.67 %

புதுதில்லி,ஜூன் 29- இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குண மடைவோர் விகிதம் 58.67 சதவீதமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை திங்களன்று வெளியிட்டுள்ள தகவலில், இந்தியா வில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் விகிதம் 58.67 சதவீதமாக உள்ளது. இந்தியாவில்  கொரோனா பாதிப்பில் இருந்து 3 லட்சத்து 21ஆயிரத்து 723 பேர் குணமடைந்துள்ளனர் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.