வெள்ளி, பிப்ரவரி 26, 2021

tamilnadu

img

குஜராத் லாக்-அப் மரணம் 6 மாதம் கழித்து வழக்கு

குஜராத் மாநிலம் வதோதரா நகரின் பதேகஞ்ச் போலீசார், சந்தேகத்தின் பேரில் அழைத்து விசாரணை நடத்திய பாபு ஷாயிக் என்பவர், 2019 டிசம்பரில் மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கில் 6 மாதங்களுக்கு பிறகு இன்ஸ்பெக்டர் கோகில், சப்-இன்ஸ்பெக்டர் ரபாரி உட்பட 6 போலீசார் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

;