வெள்ளி, மார்ச் 5, 2021

tamilnadu

img

மிரட்டல் வருவதாக அன்கி தாஸ் புகார்!

பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று ‘வால் ஸ்டீரீட் ஜர்னல்’ கட்டுரையில் குற்றம் சாட்டப்பட்டவர்: ‘முகநூல் இந்தியா’வின், தெற்கு மற்றும் மத் திய ஆசிய பொதுக் கொள்கை இயக்குநர் அன்கி தாஸ். இவர்தற்போது திடீரென “தனக்கு கொலை மிரட்டல், பாலியல் அச்சுறுத்தல் வருவதாக தில்லி காவல்துறையின் சைபர் பிரிவில் புகார் அளித்துள்ளார்.

;