tamilnadu

img

காங்கிரசில் அம்பேத்கர் பேரன்...

புதுதில்லி:

குடியரசு சேனை கட்சியின் தலைவரும், அம்பேத்கரின் பேரனுமான ஆனந்த் ராஜ் அம்பேத்கர், ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா திக்‌ஷித் முன்னிலையில் நடைப்பெற்ற இணைப்பு விழாவிற்குப் பேசிய ஆனந்த் ராஜ் அம்பேத்கர், தில்லியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 7 வேட்பாளர்களின் வெற்றிக்காக கடுமையாக உழைக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.