புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்கப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் நாடாளுமன்றக்குழு முன்னாள் தலைவருமான டி.கே.ரங்கராஜன், முன்னதாக, புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.