வியாழன், பிப்ரவரி 25, 2021

tamilnadu

img

திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து சிபிஎம் வாக்கு சேகரிப்பு

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி உள்ளிட்டோர் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

;