வார்டு உறுப்பினரான தம்பதி நமது நிருபர் ஜனவரி 10, 2020 1/10/2020 12:00:00 AM பொறையார் அருகேயுள்ள காழியப்பநல்லூர் ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டி யிட்ட சுப்ரமணியனும் அவரது மனைவி அங்காளம்மையும் வெற்றி பெற்று பதவியேற்று கொண்டனர். Tags வார்டு உறுப்பினரான தம்பதி